கட்டுமான தொழிலாளர் நல வாரியம் நிலை பற்றிய விரிவான பதிவு

Views: 296 கட்டுமான தொழிலாளர் நல வாரியம் நிலை பற்றிய விரிவான பதிவு… புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி எஸ்டேட் வளாகத்தில் அமைந்துள்ளது, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் 2005 ம் ஆண்டு வரை மாநில ஆலோசனை வாரியம் என்று இருந்தது, ஆனால் தற்போது இல்லை… இதில் சுமார் 35984 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்…. இதற்கு புதுச்சேரியில் நகர அமைப்பு துறையால்  அனுமதி அளிக்கப்படும், கட்டிட அனுமதியில் செஸ் ஆக ஒரு சதவீதம் தரப்படுகிறது. மேலும் இதற்கு சில … Continue reading கட்டுமான தொழிலாளர் நல வாரியம் நிலை பற்றிய விரிவான பதிவு